11 month plan offered by Sri Jayaprabha Jewelers Pvt Ltd
Monthly installments under this scheme should be paid by the 5th day of 11 consecutive months.
Installments can be paid in cash or through Online Transaction (NEFT/GPAY/UPI). You can subscribe from Rs.1,000 to Rs.50,000 in this scheme.
Your payment will be credited in cash.
The duration of the savings scheme is 11 months and the maturity period is 1 month (11+1=12 months).
Along with the 11 month subscription amount, the incentive of 1 month subscription amount provided by the company can be obtained at the prevailing market price while purchasing gold jewelery and gold coins. No cash refunds. The goods can be purchased at the market price at the time of purchase in the 12th month after payment of full commission, damages and GST.
Pearl, coral, navaratnam, diamond and all stones have a price.
The monthly installment must be settled by the 5th of every month. The installment amount cannot be transferred to another person's name. In case of stopping in between, no incentive will be given. You can get gold jewelery only for the amount you have paid and after paying duty, damage, GST, you can get gold jewelery for the value.
Under this scheme they have to check the amount credited in the passbook issued to them after every payment.
Offers, features and instructions announced for this scheme are subject to conditions. Only the company (Sri Jayaprabha Jewelers Pvt Ltd) has the authority to suspend or modify them.
The jewelery must be received within 15 days of completion of the 12th month maturity period.
Joining your Kamadenu Gold Jewelery Savings Scheme today, I agree to all the terms and conditions of your scheme and understand its full meaning and have signed it.
தங்க நகை சேமிப்புத் திட்டம்
இத்திட்டத்தில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர் கவனத்திற்கு
ஸ்ரீ ஜெயபிரபா ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் வழங்கும் 11 மாதத்திட்டம்
இத்திட்டத்தின் கீழ் மாதமாதம் செலுத்தும் தொகை தொடர்ச்சியாக 11 மாதங்கள் 5ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
தவணைகள் பணமாகவோ (or) Online Transaction (NEFT/GPAY/UPI) மூலமாகவோ செலுத்தலாம். இத்திட்டத்தில் ரூ.1,000 முதல் ரூ. 50,000 வரை சந்தா செலுத்தலாம்.
நீங்கள் செலுத்தும் தொகை பணமாக வரவு வைக்கப்படும்.
சேமிப்புத்திட்டத்தின் காலம் 11 மாதங்கள் மற்றும் முதிர்வு காலம் 1 மாதம் (11+1=12 மாதங்கள்)
11 மாதம் கட்டும் சந்தா தொகையுடன் நிறுவனம் வழங்கும் ஊக்கத்தொகையான 1 மாதசந்தா தொகையினையும் சேர்த்து தங்க நகை மற்றும் தங்க காசுகளாகப் பொருள் வாங்கும் போது உள்ள மார்க்கெட் விலைக்கு பெற்றுக்கொள்ள இயலும். பணமாக திருப்பித் தரப்பட மாட்டாது. முழு செய்கூலி, சேதாரம் மற்றும் GST வரி செலுத்தி 12வது மாதத்தில் பொருள் வாங்கும்போது உள்ள மார்க்கெட் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
முத்து, பவளம், நவரத்தினம், வைரம் மற்றும் அனைத்துக் கற்களுக்கும் விலை உண்டு.
மாதத் தவணையை பிரதி மாதம் 5ம் தேதிக்குள் கட்டி முடிக்க வேண்டும்.தவணைத் தொகையை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்ற முடியாது.இடையில் நிறுத்தினால் ஊக்கத்தொகை தரப்படமாட்டாது. தாங்கள் செலுத்திய தொகைக்கு மட்டும் தங்க நகைகளாக மற்றும் செய்கூலி, சேதாரம், GST செலுத்தி அதற்குரிய மதிப்புக்கு தங்க நகைகளாக பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் தங்களுக்கு வழங்கும் பாஸ்புக்கில் ஒவ்வொரு முறையும் பணம் கட்டிய பிறகு வரவு வைத்துள்ள தொகையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இத்திட்டதிற்காக அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள், அம்சங்கள், வழிமுறைகள் நிபந்தனைக்கு உட்பட்டவை. அவற்றை நிறுத்தி வைக்கும், மாற்றி அமைக்கும் அதிகாரம் நிறுவனத்திற்கு (ஸ்ரீ ஜெயபிரபா ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட்) மட்டுமே உண்டு..
12ம் மாதம் முதிர்வு காலம் நிறைவு பெற்று 15 நாட்களுக்குள் அவசியம் நகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தங்களது காமதேனு தங்க நகை சேமிப்புத்திட்டத்தில் இன்று சேரும் நான் தங்களது திட்டத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் சம்மதித்து அதன் முழு அர்த்தத்தினையும் புரிந்து கொண்டு அதனை ஏற்று இதில் கையொப்பம் செய்துள்ளேன். மதுரை நீதிமன்றத்திற்கு உட்பட்டது.
FAQ
The Gold Investment Scheme allows you to invest a fixed amount of money each month for 11 months. After completing the 12th month, you can purchase gold equivalent to the total amount you invested, including GST.
You can invest any amount from Rs 1000 to Rs 50000 each month.
Payments are due before the 5th of each month.
No, the 12th month's payment is waived.
You can make payments online through our website, NEFT, GPAY, or UPI.
It is important to make your payments before the 5th of each month to stay in the scheme. If you have any issues, please contact our customer service for assistance.
Purchasing Gold
After completing the 12th month, you can visit our store to purchase gold equivalent to the total amount you paid, including GST.
Yes, you must purchase the gold within 15 days after the 12th month.
No, the plan cannot be transferred to another person.